தினமும் 5 கோடி ரூபாய்க்கு தர்ப்பூசணி விற்பனை: புதிய சாதனை

புதன், 20 ஏப்ரல் 2022 (19:58 IST)
தினமும் ஐந்து கோடி ரூபாய்க்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தர்பூசணி விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 ரம்ஜான் மாதம் தொடங்கியதை அடுத்து தர்பூசணி பழங்கள் விற்பனை காஷ்மீரில் அதிகரித்து உள்ளது 
 
மேலும் காஷ்மீரிகள் தர்பூசணி பழங்களை விரும்பி சாப்பிடுவதாகவும், அதனால் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
 ஆந்திரா குஜராத் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான லாரிகளில் தர்பூசணி பழங்கள் ஸ்ரீநகரை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன 
இதுவரை இல்லாத நாளில் வகையில் தினமும் 5 கோடி ரூபாய் ஜம்மு-காஷ்மீரில் தர்ப்பூசணி பழங்கள் விற்பனை ஆகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்