இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளன. ராணுவ நடவடிக்கைகளின் படி ஜூன் 30-ம் தேதி இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக அவர் பொறுப்பு ஏற்க இருப்பதாக கூறப்படுகிறது