ஆம், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 29 ஆம் தேதி தொடங்குகிறது என நாடாளுமன்ற விவகாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஜனவரி 29 ஆம் தேதி முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை முதல் அமர்வும், மார்ச் 8 முதல் ஏப்ரல் 8 முதல் இரண்டாம் அமர்வும் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.