டிரம்ப் மீதான டவிட்டர் தடை மிகப்பெரிய தவறு- எலான் மஸ்க்

சனி, 26 நவம்பர் 2022 (21:08 IST)
ALSO READ: 3 நிறங்களில் வருகிறது வெரிஃபைட் டிக்: எலான் மஸ்க் அறிவிப்பு
 
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் டுவிட்டர் கணக்கை முடக்கியது தவறு என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
 

சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டர் உள்ளது. இந்த டுவிட்டர் நிறுவனத்தை சமீபத்தில் எலான் மஸ்க் வாங்கினார்.

வாங்கிய கையோடு  அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ உள்ளிட்ட ஆயிரக்காண ஊழியர்களை நீக்கினார்.  இதையடுத்து, புளூ டிக்கிற்கு மாதம் தோறும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறினார்.

அதன்பின்,  அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோற்றதால், முறைகேடு நடந்ததாக கூறி அவரது ஆதரவாளரகள் பாராளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்டனர்.
டிரம்பும் டுவிட்டர் வெறுபுணர்வை தூண்டும் வகையில், டுவீட் பதிவிட்டதியால், அவரது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது.

தற்போது எலான் மஸ்க் அதை நீக்கி மீண்டும் டிரரம்பை டுவிட்டரில்  அனுமதித்துள்ளார். இதுகுறித்து, எலான் கூறியுள்ளதாவது: டிரம்ப்  மீதான டவிட்டர் தடை மிகப்பெரிய தவறு. அவர் சட்டத்தை மீறவில்லை; இருப்பினும் அவரது கணக்கை முடக்கியது தவறு எனக்கூறியுள்ளார்.

Edited by Sinoj
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்