மகாராஷ்டிராவில் பாதியாக குறைந்த கொரோனா பாதிப்பு!

வெள்ளி, 14 மே 2021 (21:18 IST)
இந்தியாவிலேயே அதிகமாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்த மாநிலம் மகாராஷ்டிரா என்று இருந்த மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட பாதியாக குறைந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை மகாராஷ்டிராவில் மட்டும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று ஆச்சரியப்படும் வகையில் மகாராஷ்டிராவில் 40 ஆயிரத்துக்கும் குறைவான பாதிப்பே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மகாராஷ்டிராவில் இன்றைய கோரணா பாதிப்பு குறித்த விபரங்களை பார்ப்போம்
 
இன்றைய கொரோனா பாதிப்பு: 39,923 
 
இன்று குணமானோர் எண்ணிக்கை: 53,249 
 
இன்று பலியானோர் எண்ணிக்கை: 695 
 
ஆக்டிவ் கேஸ்க்ள்; 5,19,254
 
மகாராஷ்டிராவில் மொத்த கொரோனா பாதிப்பு: 53,09,215
 
மகாராஷ்டிராவில் குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை: 47,07,980
 
மகாராஷ்டிராவில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை: 79,552
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்