இரண்டாம் முறையாக பினராயி விஜய் தலைமயிலான ஆட்சி நடந்து வரும் நிலையில், சாதி, மறுப்பு திருமணங்களுக்கு பலரும் எதிர்த்து வருகின்றனர்.
இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயன், சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எப்போதும் எதிர்ப்பு இருக்கும். திருமணம் செய்ய வேண்டும் என இருவரும் முடிவெடுத்துவிட்டால் அதை யாரலும் தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.