படிப்பிற்காக திருமணத்திற்கு NO சொன்ன பெண்!

வெள்ளி, 8 டிசம்பர் 2023 (15:53 IST)
கர்நாடகா மாநிலத்தில் மணமகன் தாலிகட்டும்போது தடுத்தி நிறுத்திய மணப்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகம் மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான  காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள ஹோசதுர்காவில் ஒரு திருமணம் நிச்சயயிக்கப்படு திருமணம் ஏற்பாடானது. திருமணத்தன்று படிப்புதான் முக்கியம் என அப்பெண் திருமணத்தை வேண்டாம் என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹோசதுர்காவில் மணமகன் தாலி கட்டும்போது தடுத்து, திருமணத்தை பெண் நிறுத்தியபோது, அப்பெண்ணின் உறவினர்கள், நண்பர்கள் அவரிடம் எவ்வளவோ வலியுறுத்தியும் அவர் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இத்திருமண  நடக்கவிருந்த தேதிக்கு ஒருமாதம் முன்பாகவே நிச்சயதார்த்தம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்