மூதாட்டி ஒருவர் தன்னைக் கடிக்க வந்த புலியை அடித்து விரட்டியுள்ள சம்பவம் எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வரும் மூதாட்டி ஒருவர் தனது வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருக்கும்போது, அங்கே மறைந்திருந்த ஒரு சிறுத்தை அவரைத் தாக்க வந்தது.