குழந்தையை கொன்ற மூதாட்டி

வெள்ளி, 22 அக்டோபர் 2021 (17:08 IST)
கோவை மாவட்டம் கவுண்டர்பாளையத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது பேரனான 3 மாத ஆண் குழந்தைக் கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

2 பேரக் குழந்தைகளில் ஒரு பெண் குழந்தை மூதாடி தாக்கியதலில் பலத்தை காயம் அடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

குழந்தையைக் கொன்றுவிட்டு தப்பி ஓடிய பாட்டிக்கு மனநலம் சரியில்லை எனக் கூறப்படுகிறது. போலீஸார் மூதாட்டியை தேடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்