சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்று மத்தி ஆட்சி அமைத்துள்ளது. ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்ற - மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் - ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி இடையே தொடக்கம் முதலே அதிக மோதல் போக்கு காணப்பட்டது. இதில் சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 தொகுதிகளில் வென்று ஒய் எஸ் ஆர் காஙிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியைப் பிடித்தார்.