அப்போது மாணவி கூறியதாவது:
பேஸ்புக் மூலமாக ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணுடைய அழைப்பின் பேரில் அவருடன் லாட்ஜுக்கு சென்றேன். அங்கு என்னை உடை மாற்றச் சொன்னார். நான் வேறு உடை மாற்றும் போது அந்த பெண் அறையின் கதவை அடைத்து விட்டு சென்று விட்டார்.
இதைகேட்ட போலீஸார் பலாத்காரத்தில் ஈடுபட்ட 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்து,
இதுவரை 5 பேரை கைது செய்திருக்கிறார்கள். இன்னும் குற்றவாளிகள் சிலரை கைதுசெய்ய போலீஸார் வலைவீசி தேடி வருகிறார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.