உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள துவக்கப் பள்ளி ஆசிரியர் ஒருவர் பள்ளிக்கு தாமதமாக வந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து அந்த ஆசிரியரை அழைத்து தலைமை ஆசிரியர் கண்டித்துள்ளார். சரியான நேரத்தில் பள்ளிக்கு வரவேண்டும் என்று அவர் கூறியதை அடுத்து இருவருக்கும் வாக்குவாதம் வந்ததாக தெரிகிறது