கடந்த ஆண்டு முதல் இந்தியா முழுவதிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் நடைபெற இருந்த சட்டப்பேரவைத் தேர்தல்.
பல கட்டங்களாக இங்குத் தேர்தல் முடிந்த நிலையில் கடந்த மார்ச் 10 ஆம் தேதி, ஐந்து மாநில தேர்தல் நிலவரம் இன்று வெளியானது. அதில் , பாஜக 4 மாநிலங்களில் முன்னிலையிலும் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப்பில் ஆட்சியைக் கைப்பற்றியது.
இது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இ ந் நிலையில், சமீபத்தில் தேர்தல் தோல்வி குறித்து, சோனியாகாந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம் நடந்தது.