இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு கணைய புற்று நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் இயற்கை எய்தினார்.
இ ந் நிலையில் விரைவில் கோவாவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜகவில் இருந்து மனோகர் பாரிகரின் மகன் உத்பல் பாரிக்கர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். எனவே அவர் சுயேட்சை வேட்பாளராக பானஜி தொகுதியில் போட்டுவதாக அறிவித்துள்ளார்.