இந்த நிலையில், முதல்வர அசோக் ககெலாட் தலைமையிலான அரசு சிரஞ்சீவி சுகாதார காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள 1.35 கோடி குடும்பத் தலைவிகளுக்கு ஸ்மார்ட் போன் களுடன் 3 ஆண்டுகளுக்கு இணைய சேவை இலவசம் என அறிவித்துள்ளது. ரூ.12000 கோடி மதிப்பிலான இத்திட்டத்திற்கு ஏலம் புதன் கிழமை முதல் நடந்து வருகிறது.