இதுகுறித்து புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளதாவது:
புதுச்சேரி மாநிலத்தில் வரும் ஜூலை 26 ஆம் தேதி நடைபெற இருந்த முதலாமாண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படும் எனவும், இண்டர்னல் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.