கர்நாடக மாநிலத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய சாத்வி பிரக்யா தாக்கூர், இந்த உலகில் லவ் ஜிகாத்தில் ஈடுபடுபவர்களை பாவிகள் போல் நடத்த வேண்டும் என்றும் உங்கள் மகள்களை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் ஏதோ ஒரு விதத்தில் ஜிகாத் செய்கிறார்கள் என்றால் உங்கள் வீட்டில் ஆயுதங்களை வைத்து இருங்கள் என்றும் ஆயுதங்கள் இல்லாவிட்டால் காய்கறி வெட்டும் கத்தியை கூர்மையாக்கிக் கொள்ளுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்