ரூ.5 லட்சம் கொரோனா கடன்....- ரிசர்வ் வங்கி

வியாழன், 15 ஜூலை 2021 (15:40 IST)
கொரொனா சிகிச்சை மேற்கொள்ள வேண்டி ரூ. 5 வரையில் பொதுத்துறை வங்கிகளில் சிகிச்சை மேற்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில், இதுகுறித்து இன்று இணையதளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இரண்டாம் அலை இந்த ஆண்டு பரவத் தொடங்கிய போது மத்திய ரிசர்வ் வங்கி,  கடந்த மே மாதன் பல்வேறு பொதுத்துறை வங்கிகள் ரூ.5 லட்சம் வரையில் தனிநபர் கடன் வழங்கும் சிறப்புத் திட்டங்களை அறிவித்தது. இதற்கான விண்ணப்பிக்கும் நபர்கள் தங்கள் குடும்பத்தினருக்காக கடன் பெற்று சிகிச்சை பெறலாம் எனக் கூறியது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்