கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் பூக்கள், இனிப்பு வகைகள், ஆடைகள், அலங்கார பொருட்கள், பால், தயிர், வெண்ணெய், கிருஷ்ணர் சிலை மற்றும் பொம்மைகள் ஆகியவை அதிக அளவு விற்பனையாக உள்ளதாக வர்த்தகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
குறிப்பாக வடக்கு மற்றும் மேற்கத்திய மாநிலங்களில் தான் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது என்றும் கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் பக்தர்கள் விரதம் இருந்து கோயிலுக்கு சென்று வழிபட்டதால் பேருந்து,ரயில், போக்குவரத்து துறையிலும் நல்ல வருமானம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.