2021-22ம் ஆண்டிற்கான பட்ஜெட் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பட்ஜெட் தொடர்பான கூட்டத்தொடர் மாநிலங்களவையில் நடந்து வருகிறது. மாநிலங்களவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறித்து விவாதிக்க எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.