ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 தொகுதிகள் இருக்கும் நிலையில் வேட்பாளர் ஒருவர் இறந்துவிட்டதை அடுத்து 199 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அனைத்து தொகுதிகளிலும் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்ததால் 72 சதவீதம் பதிவு ஆகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.