ஒரு நாட்டிலுள்ள துறைமுகம், ரயில் நிலையம், விமான நிலையம் பேருந்து நிலையம் ஆகியவை போக்குவரத்துத்துறையில் முக்கியப்ப் பங்கு வகிக்கின்றனர்.
பேருந்துகளில் உள்நாட்டு சேவைக்காக இயக்கப்பட்டாலும், விமான நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வெளி நாட்டிலிருந்து இங்கும், இங்கிருந்தும் சென்று வருகின்றனர்.