ராகுல் காந்தியை "லைக் பண்ணிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி ரானி

வெள்ளி, 3 ஜூன் 2016 (11:06 IST)
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சித் தலைவரானால் பாஜகவுக்கு நல்ல காலம் பிறக்கும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
 

 
அகில இந்திய காங்கிரஸ் கட்தித் தலைவராக ராகுல் காந்தி விரைவில் பதவியேற்க உள்ளதாக டெல்லியில் தகவல் வெளியானது.
 
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தி தலைவரானால் அது எங்களுக்கு நல்ல காலம்  வந்துவிட்டதாகவே கருதுகிறேன் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கருத்து தெரிவித்துள்ளார்.
 
நேரம் கிடைக்கும் போது எல்லாம் ராகுல் காந்தியை அரசியல் ரீதியாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தாக்குதல் நடத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்