பாஜகவை தோற்கடிக்க இந்தியா கூட்டணி என்ற அமைப்பு சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் இதில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெற்றுள்ளது என்பது தெரிந்தது. ஆனால் கேரளாவில் மட்டும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி எதிரெதிர் துருவங்களாக போட்டியிடுகிறது என்பதும், குறிப்பாக ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி பெண் வேட்பாளரை நிறுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் உங்கள் பாட்டி இந்திரா காந்தி என்னை ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைத்தார். நாங்கள் எந்த விசாரணைக்கு அஞ்சியவர்கள் அல்ல, உங்களுக்கு பழைய பெயர் ஒன்று இருந்தது, அந்த பெயர் இன்னும் போகவில்லை என்று கூறும் படி வைத்து விடாதீர்கள் என்று பதிலடி கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.