புதுவை முதல்வர் இந்திராநகர் தொகுதியில் ரங்கசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரி சிவக்குமாரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஆனால், ரங்கசாமிக்கு மாற்று வேட்பாளராக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.