திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமாங்காடு, வஞ்சுவம் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற பேராசிரியர் முகமதுசாலி. 70 வயதான இவர் பக்கத்து வீட்டுடன் நல்ல நட்புடன் பழகி வந்துள்ளார். கடந்த சனிக்கிழமை பக்கத்து வீட்டில் உள்ள பெண் அவரது மூத்த மகளை பள்ளியில் இருந்து அழைத்து வர சென்றுள்ளார்.