உலகத் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள்,அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட எல்லோருமே ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இணைந்து, தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய பிரமர் நரேந்திர மோடியில் டுவிட்டர் பக்கத்தை சுமார் 7 கோடி பேர் பின் தொடர்கின்றனர். எனவே இந்திய அரசியல் தலைவர்களிலேயே அதிக ஃபாலோயர்களைக் கொண்டவர்களின் வரிசையில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.