இந்த நிலையில், அனைத்திந்திய நியாய விலைக்கடை உரிமையாளர்கள் சார்பில் இன்று தலை நகர் டில்லியில், அரிகி, கோதுமை, உள்ளிட்ட சமையல் எண்ணெய் ஆகியவற்றிற்கான இழப்பீடு வழங்குவது குறித்த 9 கோரிக்கைகளை வலியுறித்தி, டில்லியில் உள்ள ஜல் மந்தரின் போராட்ட நடத்தப்படவுள்ளது.
இந்தப் போராட்டத்தில், நியாய விலைக்கடை சங்கத்தின் துணை தலைவராகப் பதவி வசிக்கும் பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி கலந்துகொள்கிறார். இது பாஜக வட்டாரத்திலும் அம்மா நிலத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.