இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்திடம் கேட்டபோது அலட்சியமாக பதில் அளித்தனர். பிரியாணியில் பூரான் கிடந்தது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் எஸ்.ஐ அஜித்குமார் புகார் செய்தார். அதன் பேரில் ஓட்டலுக்கு சென்று ஆய்வு செய்த அதிகாரிகள், சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பதை கண்டுபிடித்தனர்.