இங்கு, சமீபத்தில், மதுபானம் உரிமை வழங்குவதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்த புகாரின் டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், புதிய மதுபான கொள்கை மோசடி புகாரில் சிபிசை அதிகாரிகள் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்று மணீஸ் சிசொடியாவுக்கு சம்மன் அனுப்பியிருந்த நிலையில், சிபிஐ தன்னை கைது செய்யதிட்டமிட்டுள்ளதாக துணை முதல்வர் மணீஸ் சிசோடியா தெரிவித்துள்ளார்.