அங்கு அவரது ஆசிரியரின் சொன்னதான் பேரில் ஆடைகளுக்கு ஆடைகளுக்கு பூ தயாரிக்கும் ஒரு கலைஞரிடம் பயிற்சி பெற்றார். தன் பள்ளிப் பருவத்திலிருந்தே பல கலைப்படைப்புகளை உருவாக்கும் வேலையை செய்து வந்ததால் இந்தப் பயிற்சி அவரை அமெரிக்காவில் மிகப் பிரபலமாகியது. இந்நிலையில் அங்கு திறமையான மற்றும் தனித்தன்மையான கலைஞராக ஆகியுள்ளார்.இந்நிலையில் தனது அற்புதமான மெய்நிகர் படைப்புகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனால் அவருக்கு ரசிகர்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளனர். வாடிக்கையாளரும் ஆகியுள்ளனர். அதன்மூலம பல ஆர்டர்கள் குவிந்துவருகிறது. அத்துடன் அவருக்கு வருமானம் அதிகரித்துள்ளது.