ஏர் இந்தியா: அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, இங்கிலாந்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியா வரும் விமானங்கள் மாற்று பாதையில் வரும். இந்த தவிர்க்க முடியாத சூழ்நிலைக்காக பயணிகளிடம் வருத்தம் தெரிவிக்கிறோம்;
இண்டிகோ: பாகிஸ்தானின் அறிவிப்பால் எங்களது விமானங்கள் தாமதமாக வந்து சேரும். விமான பயணத்தின் தற்போதைய நிலையை மீண்டும் சரிபார்க்கவும். உங்கள் விமானம் பாதிக்கப்பட்டு இருந்தால், மாற்று வழியை பரிசீலனை செய்யலாம் அல்லது இணையதளம் மூலம் கட்டணத்தை திரும்ப பெறலாம்