இதை முன்னிட்டு முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் உலக கோப்பை இறுதி போட்டியில் வீரர்கள் யாரும் சதமடிக்க வில்லையே என்ற குறையை பெட்ரோல் விலை போக்கியுள்ளது. கச்சா எண்ணெய் ஒரு பேரல் 75 டாலர்களாக உள்ள நிலையில் விலை உயர்ந்திருப்பதற்குக் காரணம் வரிக் கொள்கை அல்ல வரிக்கொள்ளைதான் எனக் கூறியுள்ளார்.