இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் தெர்மாகோல் கொண்டு நதியில் இருந்து தண்ணீரை ஆவியாகாமல் தடுக்க முயன்ற செல்லூர் ராஜுவை நவீன விஞ்ஞானி எனக் கேலி செய்யப்பட்டார். இப்போது இதுகுறித்து பேசியுள்ள செல்லூர் ராஜு செந்தில் பாலாஜி என்னை மிஞ்சிய விஞ்ஞானியாக இருக்கிறார் எனக் கூறியுள்ளார்.