முதல்வர் மம்தாவுக்கு விருது வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு !

புதன், 11 மே 2022 (17:42 IST)
முதல்வர் மம்தா பானர்ஜிக்கு இலக்கிய விருதளிக்கப்பட்டதற்கு பிரபல எழுத்ததாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மா நிலத்தில்   இலக்கியத்துறையில் சிறந்த பங்க்காற்றியவர்களுக்கு பஷ்சிம்பங்க வங்காள அகாடமி விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எழுதிய கவிதைத் தொகுப்பாக கபிதா பென் என்றா புத்தகத்திற்கு சிறப்பு இலக்கிய விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த விருது ரவீந்தர நாத் தாகூரின் பிறந்த நாளில் முதல்வர் மம்தாவுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை முதல்வர் மம்தா சார்பில் அமைச்சர் பிரத்யா பாசு பெற்றார்.

இந்த  நிலையில் முதல்வர் மம்தாவுக்கு இந்த விருதை வழங்கியதற்கு எழுத்தாளர், ரஷுத் பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.மேலும் மம்தாவுக்கு  இந்த விருது வழங்கப்பட்டது எழுத்தாளர் என்ற முறையில் எனக்கு அவமானமாக உள்ளது, எனக்கு வழங்கப்பட்ட விருதை திரும்ப அளிக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 1991ம் ஆண்டு சிறையிலடைக்கப்பட்டவர் பேரறிவாளன். இந்த விவகாரத்தில் அவரை விடுதலை செய்யக்கோரி பல ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் தொடர் கோரிக்கைகளை வைத்து வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்