டிசம்பர் 26 என்பது முகலாயர்களுக்கு எதிராக போராடிய சோட்டா சகித் சதேஷ் பிறந்தநாள் என்றும் இந்த தினத்தில் குழந்தைகள் தினமாக கொண்டாடடினால் அவருடைய தைரியம், போராடும் நம்பிக்கை ஆகியவை குழதைகளுக்கு ஏற்படும் என்றும் இந்த எம்பிக்கள் கூறியுள்ளனர். மேலும் நேரு பிறந்த நாளான நவம்பர் 14ஆம் தேதியை அங்கிள் தினம் என்று கொண்டாடலாம் என்றும் அவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். பாஜகவினர்களின் இந்த முயற்சிக்கு காங்கிரஸ் கட்சி கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது.