இந்த நிலையில் நிதியமைச்சர் நிர்மலா செய்த ராமன் இந்த இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு வரிச் சலுகைகளை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த பட்ஜெட்டில் வருமானவரி சலுகை இருக்கும் என்று கூறப்படுகிறது. பழைய வரி விதிப்பு முறையிலும் மாற்றம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.