குரங்கு அம்மை பெருந்தொற்றாக மாறுமா? உலக சுகாதார அமைப்பு தகவல்

செவ்வாய், 31 மே 2022 (07:45 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து தற்போது பொது மக்களை பயமுறுத்தி பெறுவது குரங்கு அம்மை என்ற நோய். இந்நோ ஏற்பட்டவர்களுக்கு இப்போது தீவிர சிகிச்சை அளிக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது 
 
இந்த நிலையில் குரங்கு அம்மை பெருந்தொற்றாக மாறுமா என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் இருக்கும் நிலையில் இதுகுறித்து உலக சுகாதார மையம் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது 
 
குரங்கு அம்மை பெருந்தொற்றாக  வாய்ப்பு இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் தன்பாலின ஈர்ப்பு நபர்களுக்கு அதிக அளவில் குரங்கு அம்மை பரவி இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது 
 
குரங்கு அம்மை பெரும் தொற்றாக மாற வாய்ப்பு இல்லை என்ற தகவல் பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்