இதில், 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் பலியாகியுள்ளார். இது குறித்து அறிந்த வனத்துறையினர் மிர்சாபூர் மாவட்டத்திற்கு வந்து மது இல்லாமல் வெறிபிடித்த குரங்கைப் பிடித்துச் சென்றனர். தற்போது கூண்டுக்குள் அடைக்கப்பட்டுள்ளது குரங்கு.இதனால் மக்கள் நிம்மதியுடன் அந்த ஊரில் நடமாட முடிகிறது.