பிரதமர் மோடி இந்தியாவிலிருந்து வெளியேற திட்டமிட்டு இருக்கிறார் என்றும் அதற்காக அவர் எந்த நாட்டில் தங்கலாம் என்று நிறைய நாடுகளை சுற்றி பார்த்து வருகிறார் என்றும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அவர் ஏதாவது ஒரு வெளிநாட்டில் செட்டில் ஆகி விடுவார் என்றும் தெரிவித்தார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.