கௌதம புத்தரை சிறப்பிக்கும் புத்த பூர்ணிமா மற்றும் வேசக் என்கிற விழா ஒவ்வொரு ஆண்டும் இலங்கையில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு வருகிற 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை ஐ.நா.சபையின் சர்வதேச மாநாடு இலங்கையில் நடக்கிறது. அதில் பிரதம் மோடி பங்கேற்கிறார்.