அவர் கூறியது பின்வருமாறு, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு 125 கோடி இந்தியர்களை இருட்டில் வைத்திருந்தது. ஆனால் தற்போது நாட்டின் இந்துக்கள் விழித்து கொண்டனர். முத்தலாக்கை கொண்டு வந்ததன் மூலம் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிவிட்டார் மோடி.
அதேபோல், மோடியுடன் நான் 43 ஆண்டுகள் நட்புடன் இருந்தேன். இதில் ஒரு முறைகூட அவர் டீ விற்று நான் பார்த்ததே இல்லை. எல்லாம் மக்களின் அனுதாபத்தை பெறவே மோடி டீ விற்றதாக கூறியுள்ளார் என ஏழைத்தாயின் மகனின் முகத்திரையை கிழித்து விட்டார்.