இதில், காங்கிரஸ் எம்.எல்.ஏ வெங்கடரமணப்பா பங்கேற்றார். இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்து அவர் வெளியே செல்லும்போது, நாகனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் அவரிடம், தங்கள் கிராமத்தில், சாலை, பேருந்து, குடி நீர் வசதி இல்லை எனவும் தங்களை யாரும் வந்து சந்தித்து குறைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கவில்லை என புகார் கூறினார்.