சிறுமியை காதல் விவகாரம் காரணமாக கொன்றதாக கூறப்படுகிறது. சிறுமியைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு கல்லை எடுத்து தலையில் போட்டுவிட்டு தப்பிய நபரை தேசிய மகளிர் ஆணையம், டெலினா கோங்டுப் தலைமையில் 3 பேர் குழுவை அமைத்து, தேடி வந்த நிலையில் ஷாஹிலை தற்போது கைது செய்துள்ளனர்.