இன்று அப்பிரச்சாரத்தில் கலந்துகொண்ட உள்துறை அமைசர் அமித் ஷா கூறூம்போது, மேற்கு வங்காளத்தில் உள்ள மதுவா இனமக்கள் பங்காளதேசத்தில் இருந்து நுழைந்தவர்கள். அவர்களுக்கும் குடியுரிமை வழங்கும்படி மம்தா பானர்ஜி கூறிவருகிறார்.பிரதமரின் ஆயுஷ்மான் பரத் இன்சூரன்ஸ் திட்டத்தை இம்மாநிலத்தில் செயல்படுத்த மம்தா பானர்ஜி தடையாக உள்ளார். தேர்தல் வந்தால் மம்தா பானர்ஜியை அரசியல் அனாதி வாகிவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.