இந்நிலையில் அங்கு கொரோனாவை தடுக்கும் முயற்சிகளில் ஒன்றாக கேரளா, கோவா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, உத்ராகண்ட் ஆகிய மாநிலங்களை தொற்று பரவல் அதிகம் உள்ள பகுதியாக அறிவித்து, அங்கிருந்து மகாராஷ்ட்ராவுக்குள் வருபவர்கள் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதியளித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.