இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள நிலத்தை தோண்டிய போது 7 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த டேங்கில் லிட்டர் கணக்கில் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதும், தேவைப்படும்போது அடி பம்பில் அடித்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.