இந்த கூட்டத்தில் மஜத தலைவரும், கர்நாடக முதலவருமான குமாரசாமி மிகவும் வருத்ததுடன் பேசினார். அவர் கூறியது பின்வருமாறு, நான் மகிழ்ச்சியாக ஆட்சி நடத்தி வருகிறேன் என அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால், நான் நெருப்பில் போட்ட புழுவாக துடித்துக் கொண்டு, ஆட்சி நடத்தி வருகிறேன்.