இந்த வங்கியின் துணைத்தலைவர் மற்றும் நிர்வாக உதய் கோடக் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், இன்று, கோடக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக மேலாளர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து உதய் கோடக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதனையடுத்து, வங்கியின் இடைக்கால தலைவராக தீபக் குப்தா பொறுப்பேற்றுள்ளார்.
எனவே, நிர்வாகத்தில் தலையிடாத இயக்குனராக உதய் கோடக் தொடர்வார் என தகவல் வெளியாகியுள்ளது.