கர்நாடகா தேர்தலில் பாஜக அதிக இடங்கள் பிடித்து இருந்தாலும் காங்கிரஸ், மஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் குமாரசாமி முதல்வராகும் நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா ஆளுநரை சந்தித்து தனக்கு பெரும்பான்மை நிரூபிக்க கால அவகாசம் கோரினார்.